Powered by Blogger.

Shortcode

 Who Invented the Internet? | Britannica

1. இன்டர்நெட் சாட்டிலைட் மூலமாக உலகம் முழுமையையும் இணைத்து இருக்கிறது என்று நாம் நினைத்துக் கொண்டு இருக்கிறோம் ஆனால் அது தவறு.

இன்டர்நெட் ஆனது கேபிள் மூலமாகத் தான் உலகத்தை இணைத்திருக்கிறது.

ஒரு கண்டத்திலிருந்து இன்னொரு 
கண்டத்திற்கு கேபிள் மூலமாக இன்டர்நெட் இணைக்கப்பட்டுள்ளது இந்த இன்டர்நெட் கேபிள்களை 
நீளவாக்கில் வைத்தால் இருபத்தி இரண்டு முறை பூமியை சுற்றலாம் அந்த அளவு கேபிள்கள் பயன்படுத்தப் பட்டிருக்கிறது. 

2. உலகின் முதன்மையான தேடல் வலைதளமாக கருதப்படும் Google க்கு நாளொன்றுக்கு ஐந்து மில்லியன் தேடல்களுக்கும் அதிகமான தேடல்கள் தேடப்படுகிறது. 

3. இன்டர்நெட்டை பயன்படுத்துபவர்கள் சராசரியாக நாள் ஒன்றுக்கு 10 மணி நேரம் இன்டர்நெட்டில் செலவழிக்கிறார்கள். 

4. தென் கொரியா தான் முதன்முதலில் 5ஜி தொழில்நுட்பத்தை கொண்டு வந்திருக்கிறார்கள்.

5 இன்டர்நெட்டின் வேகம் அதிகமாக உள்ள நாடு எது என்று தெரியுமா ? 
சிங்கப்பூர். ஆம் மற்ற நாடுகளை ஒப்பிடும் போது சிங்கப்பூரில் தான் இன்டர்நெட்டின் வேகம் அதிகமக உள்ளது.

இன்டர்நெட் பற்றி அறியாத சில தகவல்கள்

No comments:

Post a Comment