Powered by Blogger.

Shortcode

மொன்டானா என்பது அமெரிக்காவின் மேற்கு பகுதியில் உள்ள ஒரு மாகாணம் ஆகும். இங்கு வெள்ளிக்கிழமை அன்று இரவு ஏற்பட்ட காட்டுத்தீயானது மளமளவெனப் பரவத் தொடங்கியது. இந்த தீயானது 2000 ஏக்கருக்கும் மேலாகப் பரவி வருகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப் படுத்தப்பட்டு சாலைகள் மூடப்பட்டன.

 ஃபிளாட்ஹெட் ஏரிக்கு அருகிலுள்ள எல்மோ நகருக்கு அருகே வெள்ளிக்கிழமை இந்த காட்டுத் தீ ஏற்பட்டதாகத் தெரிகிறது.எல்மோ அருகே உள்ள மூன்று டஜன் வீடுகள் வெளியேற்றப்பட்டு வருவதாக தீயணைப்பு அதிகாரி கூறினார்

மொன்டானா போக்குவரத்துத் துறை அறிக்கையின் படி , அப்பகுதியில் பூஜ்ஜிய கட்புலனாகு(visibility) நிலை நிலவுவதாகவும், ஹாட் ஸ்பிரிங்ஸ் மற்றும் எல்மோ இடையே நெடுஞ்சாலை-28 மூடப்பட்டது என்றும் கூறிப்படுகிறது.

புல்லில்தீஎரிந்துகொண்டிருந்தாலும்மரத்தைநோக்கிவேகமாகநகர்வதாகமொன்டானாதெரிவித்தது. விமானடாங்கிகள்மற்றும்ஹெலிகாப்டர்கள்தீயைஅணைப்பதாகஅதுகூறியது.

மேற்கு மொன்டானாவில் எரியும் காட்டுத் தீ

No comments:

Post a Comment