Powered by Blogger.

Shortcode

Image result for plastic rice

சிலநாட்களாக பிளாஸ்டிக் அரிசி என்ற ஒரு கலப்படத்தை குறித்து மக்கள் பீதி அடைந்து வருகின்றனர். அரிசி போலவே தோன்றும் பிளாஸ்டிக்கினால் ஆனா அரிசி கையில் ஒட்டாது, பந்து போல தரையில் குதித்து ஓடும் என்று எல்லாம் அறிவுரைகள் வந்த வண்ணம் இருக்க, நிஜமாலுமே இதுபோல அரிசியை உருவாக்க இயலுமா? அப்படி உருவாக்கப்படும் அரிசி நிஜ அரிசியோடு கலப்படம் செய்யப்படும்போது நம்மால் கண்டுபிடிக்க இயலாதவன்னும் கலந்துவிடுமா போன்ற கேள்விகளுக்கு செயல்விளக்கமூலம் இங்கே பதில் தருகிறார். இது முற்றிலும் போலியான வதந்தி என்று நமது மனதிற்கும் நிம்மதியாக இருக்கிறது.

பிளாஸ்டிக் அரிசி சாத்தியமா?

No comments:

Post a Comment