Powered by Blogger.

Shortcode

Image result for thermocol dam
தண்ணீர் பற்றாக்குறையால் தவிக்கும் தமிழகத்தின் நீர் நிலைகளை காப்பாற்ற முயற்சி மேற்கொண்ட ஒரு அரசியல் பிரமுகரின் செயல் தோல்வியில் முடிந்தது. இதன் பின்னால் உள்ள அறிவியல் என்ன என்று ஒரு செயல்முறை விளக்கம் மூலம் இது நிஜமாகவே செயல்படுத்தப்படக்கூடிய திட்டம்தான் என்கிறார் இதனை முறையான ஆய்வுக்கு உட்படுத்திய ஒரு அறிவியல் ஆர்வலர். அதாவது சிறிய நீர் நிலைகளான கிணறு சிறிய குளம் ஏரி குட்டை போன்ற நீர் சேமிப்பு சாதனங்களில் 75 % வரை நீர் ஆவி ஆவதை தடுக்க முடியும் என்கிறார்கள். வைகை ஆணை போன்ற பெரிய நிலப்பரப்பு உள்ள இடங்களில் தெர்மோகோல் பறக்காது ஒரு இடத்தில் நிறுத்தி வைக்க பெரிய முயற்சி எடுக்க வேண்டும். இதற்கு கருப்பு நிற கார்போன் பந்துகளை பயன்படுத்துவர். இதன் சேமிப்பு சாதமானம் 65 % என்றாலும் தெர்மோகோல் போல பறந்து செல்லாது. மேலும் விவரங்களுக்கு கீழ் காணும் விடியோவை காணுங்கள்.

தெர்மோகோல் திட்டத்தின் பின்னணி

No comments:

Post a Comment