ஒரு அழகான பண்டா சீன சமூக ஊடகங்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதற்கு காரணம் அந்த கரடியின் செல்ஃபி எடுத்துக் கொள்ளும் ஆர்வம் தான்.
தென் மேற்கு சீனாவில் இருக்கும் இந்த கருப்பு வெள்ளை கரடிக்கு சுற்றுலா பயணிகளுடன் எவ்வாறு செல்ஃபி எடுத்துக் கொள்வது என தெரிந்துள்ளது .
மிகவும் ஆர்வமுடன் செல்ஃபி ஸ்டிக்கைப் பிடித்து போஸ் கொடுப்பதைப் பாருங்கள்.
இந்த பெண் ஒரு சுற்றுலா பயணி பாண்டா கரடியுடன் புகைப்படம் எடுத்துக் கொள்கிறார்.
2011 ம் ஆண்டு இந்த பாண்டா சீனாவின் டிஜிங்கியான் பாண்டா இனப்பெருக்க ஆராய்ச்சி மையத்திற்கு வந்தது.
இந்த ஆராய்ச்சி மையம் தான் உலகிலேயே அதிக பாண்டாவை செயற்கை இனப்பெருக்க முறையில் உருவாக்கியது,
இந்த அழகான பாண்டாவுடன் உங்களுக்கும் செல்ஃபி எடுக்க வேண்டுமா?
No comments:
Post a Comment