Powered by Blogger.

Shortcode

ஃபுளோரிடா மாகாணத்தில் லேக் லேண்டில் பயங்கரமான ராட்சத முதலை ஒன்று தென்பட்டது. அது சுமார் 15 அடி கொண்ட மிகவும் பிரம்மாண்ட முதலையாக இருந்தது. இது போல்க்ஸ் நேச்சர் டிஸ்கவரி சென்டரில் தென்பட்ட அதே முதலை தானா  இல்லை அதே அளவு பெரிய வேறு முதலையா என்று தெரியவில்லை. சுற்றுலா குழு ஒன்று காலை நேரத்தை ரசித்துக் கொண்டிருக்கையில் அந்த வழியாக இந்த பெரிய முதலை கடந்து சென்றதைப் பார்த்துள்ளனர். அதை படமும் எடுத்துள்ளனர்.

இராட்சத முதலை

No comments:

Post a Comment