Powered by Blogger.

Shortcode

ஒரு திருமண விழாவின் போது மணமக்களின் பின்னால் வந்து கொண்டிருந்த ஒருவன் திடீரென விருந்தினர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினான்.

துப்பாக்கி ஏந்திய அந்த நபரின் பெயர் அம்பர்டோ ஃபெரேரா. தனது மகனின் இறப்புக்கு பழி வாங்கும் பொருட்டே இத்தாக்குதலை நடத்தியுள்ளான். ஃபெரேரா மகனின் கொலைக்கு முக்கிய காரணமாக கருதப்படும் எட்மில்ஸன் டா சில்வா மாப்பிள்ளை தரப்பில் இத்திருமணத்தில் பங்கேற்றார். டா சில்வாவை முடிக்க இதுவே தக்க தருணம் எனக் கருதிய பெரேரா இத்தாக்குதலை நடத்த திட்டமிட்டார்.

திருமணத்தில் மணமக்களின் பின்னால் நடந்து வந்த ஃபெரேரா இருக்கையில் அமரச் செல்வது போல் சென்று தனது இடுப்பில் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து விருந்தினர்களை நோக்கி ஆறு முறை சுட்டார். இதில் டா சில்வா மற்றும் இரண்டு பேர் காயமடைந்தனர். எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை. ஆனால் ஃபெரேராவின் பழி வாங்கும் எண்ணம் மட்டும் முடியவில்லை.

இப்படி ஒரு குழப்பமான மற்றும் கலவரமான சூழலை யாரும் தனது திருமணத்தில் எதிர்பார்க்கமாட்டார்கள். 

திருமணத்திற்கு வந்த கொலையாளி

No comments:

Post a Comment