Powered by Blogger.

Shortcode

காமன்வெல்த் போட்டிகள் 2022: முதல் நாளில் இந்தியாவின் அட்டவணை 

வியாழக்கிழமை(28/7/2022) மாலை அலெக்ஸாண்டர் ஸ்டேடியத்தில்  காமன்வெல்த் போட்டிகள்  2022 ன் தொடக்க விழா கோலாகலமாக நடந்தது.

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் துப்பாக்கி சுடுதல் போட்டி இல்லாதது  பதக்கப் பட்டியலில் முதல் ஐந்து இடத்தில் இடம்பெறும் இந்தியாவின் கனவிற்கு அச்சுறுத்தலாகவே உள்ளது.

 பர்மிங்காம் 2022 அமைப்பாளர்கள் ஒரு சவாலான கட்டமைப்பிற்குப் பிறகு ஒரு வெற்றிகரமான விளையாட்டு காட்சியை வழங்குவார்கள் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

காமன்வெல்த் போட்டிகளின் முதல் நாளான வெள்ளிக்கிழமை(29/7/2022) இந்தியாவின் அட்டவணை பின்வருமாறு.

 நீச்சல்:(SWIMMING)

குஷாக்ரா ராவத் - 400 மீ, ஃப்ரீஸ்டைல் ஹீட்ஸ் (பிற்பகல் 3:00 மணி).

ஆஷிஷ் குமார் சிங் - 100 மீ, பேக் ஸ்ட்ரோக் எஸ் 9 ஹீட்ஸ் (பிற்பகல் 3:00 மணி).

சஜன் பிரகாஷ் - 50 மீ,பட்டர்ஃபிளை ஹீட்ஸ் (பிற்பகல் 3:00 மணி).

ஸ்ரீஹரி நடராஜ் - 100 மீ பேக்ஸ்ட்ரோக் எச் (பிற்பகல் 3:00 மணி).

குஷாக்ரா ராவத் - (தகுதி பெற்றால்)- 400 மீ ஃப்ரீஸ்டைல் இறுதிப் போட்டி (பிற்பகல் 1:30 மணி)

ஆஷிஷ் குமார் சிங் - (தகுதி பெற்றால்)- 100 மீ பேக்ஸ்ட்ரோக் எஸ்9 இறுதிப் போட்டி (இரவு 11:30 மணி).

சஜன் பிரகாஷ் - (தகுதி பெற்றால்)- 50 மீ பட்டர் ஃபிளை அரையிறுதி (இரவு 11:30 மணி).

ஸ்ரீஹரி நடராஜ் - (தகுதி பெற்றால்)- 100 மீ பேக்ஸ்ட்ரோக் அரையிறுதி (இரவு 11:30 மணி).

 குத்துச்சண்டை:(BOXING)

 ஷிவா தாபா - ஆண்களுக்கான 63.5 கிலோ ரவுண்ட் ஆஃப் 32 (மாலை 4:30 மணி).

சுமித் குண்டு - ஆண்களுக்கான 75 கிலோ ரவுண்ட் ஆஃப் 32 (மாலை 4:30 மணி).

 ரோஹித் டோகாஸ் - ஆண்களுக்கான 67 கிலோ ரவுண்ட் ஆஃப் 32 (இரவு 11:00 மணி).

ஆஷிஷ் சவுத்ரி - ஆண்களுக்கான 80 கிலோ ரவுண்ட் 32 (இரவு 11:00 மணி).

 ஜிம்னாஸ்டிக்ஸ்:(GYMNASTICS)

 யோகேஷ்வர், சத்யஜித், சைஃப் - ஆண்கள் தனிநபர் மற்றும் அணி  சுற்று (பிற்பகல் 1:30 மணி).

 ஆண்கள் அணி இறுதிப் போட்டி (தகுதி பெற்றால்) (இரவு 10:00 மணி)

 ஹாக்கி: இந்தியா VS கானா- மகளிர்  (மாலை 6:30 மணி).

 லான் பௌல் (LAWN BOWL)

நயன்மணி - பெண்கள் ஒற்றையர் (பிற்பகல் 1:00 மணி).

 தினேஷ், நவ்னீத், சந்தன்- ஆண்கள் டிரிபிள்ஸ் (பிற்பகல் 1:00 மணி).

 சுனில், மிருதுல்- ஆண்கள் ஜோடி சுற்று 1 (இரவு 7:30 மணி).

 ரூபா, டானியா, லவ்லி- பெண்கள் நான்கு சுற்று 1 (இரவு 7:30 மணி).

 SQUASH :

சவுரவ், ரமித், அபய் - சுற்று 64 (மாலை 4:30 மணி).

 ஜோஷ்னா, சுனய்னா, அனாஹத்- சுற்று 64 (மாலை 4:30 மணி).

 ஆண்கள் ஒற்றையர் - சுற்று 64 (இரவு 10:30 மணி).

 பெண்கள் ஒற்றையர் - சுற்று 64 (இரவு 10:30 மணி).

 மேசைப்பந்தாட்டம்:(TABLE TENNIS)

 ஆண்கள் அணி - தகுதிச் சுற்று 1 (பிற்பகல் 2:00 மணி).

 மகளிர் அணி- தகுதிச் சுற்று 1 (பிற்பகல் 2:00 மணி).

 ஆண்கள் அணி - தகுதிச் சுற்று 2 (இரவு 8:30 மணி).

 மகளிர் அணி- தகுதிச் சுற்று 2 (இரவு 8:30 மணி).

 டிராக் சைக்கிள் ஓட்டுதல்:(TRACK CYCLING)

விஷ்வஜீத், நமன், வெங்கப்பா, அனந்தா, தினேஷ்- ஆண்கள் அணி தகுதி (பிற்பகல் 2:30 மணி).

 மயூரி, த்ரியாஷா, சுஷிகலா- மகளிர் அணி ஸ்பிரிண்ட் தகுதி (பிற்பகல் 2:30 மணி).

ரோஜித், ரொனால்டோ, டேவிட், ஈசோ- ஆண்கள் அணி ஸ்பிரிண்ட் தகுதி (பிற்பகல் 2:30 மணி).

ஆண்கள் அணி பர்சூட் இறுதிப் போட்டி (தகுதி என்றால்) (இரவு 8:30 மணி).

 மகளிர் அணி ஸ்பிரிண்ட் இறுதிப் போட்டி (தகுதியாக இருந்தால்) (இரவு 8:30 மணி).

 ஆண்கள் அணி ஸ்பிரிண்ட் இறுதிப் போட்டி (தகுதியாக இருந்தால்) (இரவு 8:30 மணி).

 டிரையத்லான்:(TRIATHLON )

 ஆதர்ஷ், விஸ்வநாத் - ஆண்கள் இறுதிப் போட்டி (பிற்பகல் 3:30 மணி).

 சஞ்சனா, பிரக்ஞை- பெண்கள் இறுதிப் போட்டி (மாலை 5:30 மணி).

 பூப்பந்தாட்டம்: (BADMINTON )

 இந்தியா VS பாகிஸ்தான்  (மாலை 6:30 மணி).

காமன்வெல்த் போட்டிகள் 2022 (இந்தியா)

No comments:

Post a Comment